கர்த்தரின் கரத்தில் அலங்கார கிரீடமும்
kartharin karathil alangaara kireedamum
கர்த்தரின் கரத்தில் அலங்கார கிரீடமும் தேவனின் கரத்தில் ராஜ முடி நீ இனி நீ கைவிடப்படுவதில்லை இனி உன் தேசம் அழிவதில்லை (ஏசாயா 62:4) உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார் உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே
1. நீ எப்சிபா என்றும், தேசம் பியூலா என்றும் உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார் உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே
2. மணவாளன் இயேசு மணவாட்டி உன்னில் உன்மேல் இயேசு மகிழ்ச்சியாயிருப்பார். உன் மன வாழ்வு என்றும் ஆசீர்வதிக்கப்படும்
3. என் பிரியமே என்று என் ரூபவதியே என்று உன்மேல் இயேசு பிரியமாயிருக்கிறார் உன் தேசம் என்றும் வாழ்க்கைப்படுமே
More from Ebenezer
- அநாதி தேவனே என் அடைக்கலம்anaadhi devanae en adaikkalamPs. SD Samson Socrates · Ebenezer
- அவரைக் காண்பேன்avaraik kaanbenPs. SD Samson Socrates · Ebenezer
- ஆதியும் அந்தமும் ஆனவரேaadhiyum andhamum aanavaraePs. SD Samson Socrates · Ebenezer
- ஆத்தும நேசரே உம்மைக் கண்டுaathuma nesarae ummaik kanduPs. SD Samson Socrates · Ebenezer
- இம்மட்டும் எங்களுக்குimmattum engalukkuPs. SD Samson Socrates · Ebenezer
- இயேசு பாரனை துதிப்பேன்yesu paaranai thudhippenPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதத்திலிருந்து வருபவர்unnadhathilirundhu varubavarPs. SD Samson Socrates · Ebenezer
- உன்னதரே இயேசுவேunnadharae yesuvaePs. SD Samson Socrates · Ebenezer