கர்த்தரையல்லா தெய்வமில்லை
kartharaiyallaa theyvamillai
கர்த்தரையல்லா தெய்வமில்லை - அவரை தொழுதவர் வாழ்க்கையில் தோல்வி இல்லை … தோல்வி இல்லை 2 கர்த்தரையல்லா தெய்வமில்லை
வானமும் பூமியையும் வார்த்தையால் படைத்தவர் நேற்று இன்றும் என்றும் ஜீவிக்கின்ற தெய்வம் 2
இயேசுவே தெய்வம் இயேசுவே தெய்வம் இயேசுவே … தெய்வம் 2
உன் அப்பமும் தண்ணீரையும் அவர் ஆசீர்வதிப்பார் உன் வியாதியை உன்னிலிருந்து விலக்கி போடுவார் 2
கர்த்தரையும் அவர் வல்லமையும் நித்தமும் நாடிடுவேன் - அவர் சமூகத்தை நித்தம் நித்தம் தேடி மகிழ்வேன் 2
கர்த்தரையல்லாமல் தேவன் ஒருவரில்லை - நம் தேவனையே அன்றி கன்மலை ஒருவரில்லை 2
பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடும் கர்த்தரின் திருவசனம் ஏற்றுக் கொள்வோம் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae