கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்
kartharaip paadi thudhithiduvom
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம் கன்மலை தேவனை ஆராதிப்போம் துதியின் மத்தியில் வாசம் செய்யும் தூயவரை நாம் போற்றிடுவோம் (பாடிடுவோம்... போற்றிடுவோம் வாழ்த்திடுவோம்... வணங்கிடுவோம்)
யுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தர் மகிமையாக வெற்றி சிறந்தார்... - 2 செங்கடல் பிளந்து வழியை தந்த தேவாதி தேவனை ஸ்தோத்தரிப்போம்... -2
வானமும் பூமியும் படைத்தவரை வல்லமை நிறைந்த ஆண்டவரை... - 2 வானத்தில் இருந்து இறங்கி வந்த வான மன்னாவானவரை... - 2
நேற்றும் இன்றும் என்றும் மாறா நித்திய இராட்சியம் உள்ளவரை... - 2 நிந்தைகள் சுமந்து மீட்டவரை நித்திய வாழ்வுக்கு அழைத்தவரை... 2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu