கர்த்தரை துதியுங்கள் நம் தேவனை
kartharai thudhiyungal nam devanai
கர்த்தரை துதியுங்கள் நம் தேவனை துதியுங்கள் கர்த்தரை துதியுங்கள் நம் ராஜனை துதியுங்கள்
1.இம்மட்டும் நடத்தினார் இனிமேலும் நடத்துவார் துதியுங்கள் துதியுங்கள் இம்மட்டும் தாங்கினார் இனிமேலும் தாங்குவார் துதியுங்கள் துதியுங்கள் - கர்த்தரை
2. இம்மட்டும் பாதுகாத்தார் இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள் துதியுங்கள் இம்மட்டும் கைவிடார் இனிமேலும் கைவிடார் துதியுங்கள் துதியுங்கள்- கர்த்தரை
3. இம்மட்டும் போஷித்தார் இனிமேலும் போஷிப்பார் துதியுங்கள் துதியுங்கள் இம்மட்டும் உயர்த்தினார் இனிமேலும் உயர்த்துவார் துதியுங்கள் துதியுங்கள்- கர்த்தரை
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar