கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர்
kartharai thudhiyungal avar nallavar
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்கின்ற தேவாதி தேவனாம் அவரை துதியுங்கள் - 2
1. வானங்களை ஞானமாய் உண்டாக்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தண்ணீர்க்கு மேலேக பூமியைப் பரப்பினார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
2. பெரியததோர் சுடர்களை உண்டாக்கினார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 சூரிய சந்திரனை படைத்தாரே துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
3. எதிரியை சங்கரித்து இஸ்ரவேலை வழிநடத்தினார் அவரை துதியுங்கள் அவர் கிருபை என்முள்ளது - 2 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2
4. சமுத்திரத்தை இரண்டாய் பிரித்து வழி திறந்தார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 செங்கடலைக் கடக்கச் செய்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
5. எதிரிகளை சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தம்முடைய ஜனங்களை வனாந்திர பாதையில் வழிநடத்தினார் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
6. எதிரிகள் தேசத்தை சுதந்திரமாய் தந்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 தம்முடைய தாசனுக்கு கிருபைகளை தந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2
7. தாழ்வில் நம்மை நினைத்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 சத்துருவின் கையிலிரு;து விடுதலை தந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளது - 2
8. ஜீவன் உள்ளோர் யாவருக்கும் ஆகாரம் தந்தாரே அவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2 பரலோகத்தில் வாசம்செய்யும் அவரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae