கர்த்தரை நான் எக்காலத்திலும்
kartharai naan ekkaalathilum
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் -2 அவர் துதி எப்போதும் எந்தனின் மூச்சாகும் -2 அல்லேலூயா ஆராதனை -4 கர்த்தரை
1. கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை அடைந்திடுமே -2 சிறுமைப்பட்டவர்கள் அதைக்கண்டு மகிழுவார் -2
2. கர்த்தரைத்தான் நான் தேடினேன் எனக்கு அவரே செவிகொடுத்தாரே -2 என்னுடைய பயன்கள் எல்லாம் என்னை விட்டு அகற்றி விட்டார் -2
3. ஏழை நான் கூப்பிட்டேன் கர்த்தர் அதை கேட்டார் -2 இடுக்கண்கள் எல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் -2
4. கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள் -2 கர்த்தரை நம்புகிற மனுஷர்கள் பாக்கியரே -2
5. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்திடும் -2 கர்த்தரைத் தேடுவோர்க்கோ நன்மையேதும் குறைந்திடாதே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae