கர்த்தரே வெளிச்சம் எனக்கு
kartharae veliccham enakku
கர்த்தரே வெளிச்சம் எனக்கு கர்த்தரே வெளிச்சம் எனக்கு
துக்க நாட்கள் முடிந்து போகும் துக்க நாட்கள் முடிந்து போகும்
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே வெளிச்சம் உதித்தது இருளும் விலகியது இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே
இருளிலே வெளிச்சம் உதித்தது - என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது பாவ இருள் நீங்கியது - என்னில் பரிசுத்த வாழ்வு மலர்ந்தது
நீதியின் சூரியன் உதித்தது - என்னில் சாபத்தின் இருளும் விலகினது ஆசீர்வாத நாட்கள் வந்தது சுகவாழ்வு எண்ணில் துளிர்த்தது
நித்திய வெளிச்சம் உதித்தது - என்னில் சாத்தானின் இருளும் மறைந்தது பயமும் கலக்கமும் கரைந்தது மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal