கர்த்தர் உன்னை விசாரிப்பார்
karthar unnai visaarippaar
கர்த்தர் உன்னை விசாரிப்பார் - கவலை படாதே நீ கண்ணீர் சிந்தி அழுது நின்று வேதனை கொள்ளாதோ மகனே வேதனை கொள்ளாதே
1 மரித்த ித்த லாசருவை கண்டு- கண்ணீர் விட்டார் நம் இயேசு மனம் சோர்ந்த உன்னைக் கண்டு தேற்ற வந்தார் நல்ல இயேசு அவரை நம்பிடு, நாள் தோறும் ஜெபித்திடு -கர்த்தர் உன்னை
2. அழுத அன்னாளின் கண்ணீரை கண்டார் நம் இயேசு விரும்பியதை செய்து முடித்தார் அற்புதமான நல்ல இயேசு அவரை நம்பிடு நாள் தோறும் ஜெபித்திடு -கர்த்தர் உன்னை
3. உன்னையும் அவர் காத்திடுவார் உதவிகளும் செய்திடுவார் நம்பி அவரோடு இருந்தால் நாள்தோறும் சுகம் தருவார் அவரை நம்பிடு, நாள் தோறும் ஜெபித்திடு -கர்த்தர் உன்னை
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal