கர்த்தர் உந்தன் முன்னே போவார்
karthar undhan munne povaar
கர்த்தர் உந்தன் முன்னே போவார் மனமே நீ கலங்காதே இறுதிவரை காத்திடுவார் மனமே நீ திகையாதே -ஓசன்னா உன்னத தேவனுக்கே - ஓசன்னா
கோணலானதை செவ்வையாக்குவார் குதூகலமும் காணச் செய்வார் வேண்டியதை தந்திடுவார் வெட்கப்பட விடமாட்டார்
கர்த்தர் உந்தன் முன்னே போவார் ஓசன்னா --(4) உன்னத தேவனுக்கே ஓசன்னா --(2)
தடைகளெல்லாம் தகர்த்திடுவார் காரியங்கள் வாய்க்க செய்வார் தேவைகளை தந்திடுவார் குறைவுபட விடமாட்டார்
உனக்கு முன்னே சென்றிடுவார் வழிகளெல்லாம் திறந்துவிடுவார் சத்துருவை வென்றிடுவார் தோற்று போக விடமாட்டார்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal