கர்த்தர் பெரியவர்
karthar periyavar
கர்த்தர் பெரியவர் - என் - 2 உலகத்தில் உள்ள எல்லாவற்றிலும் கர்த்தர் பெரியவர் - 2
ஆமென் அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா - 4
1. எதிரியின் கைக்கும் சாத்தானின் கண்னிக்கும் - 2 தப்புவித்து மீட்டிட்ட கர்த்தரே பெரியவர் அல்லேலூயா கர்த்தரே பெரியவர் - 2
2. கர்த்தரே பெரியவர் உலகில் நிகரே இல்லாதவர் - 2 உம்மை தவிர உலகிலே தெய்வமே இல்லையே அல்லேலூயா தெய்வமே இல்லையே - 2
3. உலகத்தின் தெய்வமே நீரே பெரியவர் - இந்த - 2 நான் உந்தன் ஆலயம் எண்ணிலே தங்குமே அல்லேலுயா எண்ணிலே தங்குமே - 2
4. சீயோனில் என் கர்த்தர் என்றுமே பெரியவர் - 2 சர்வ பூமிக்கும். அவரே உயர்ந்தவர் அல்லேலூயா அவரே உயர்ந்தவர் - 2
5. கர்த்தாவே பூமியில் உம் நாமம் பெரியது - 2 உமக்கு ஒப்பான தெய்வமே இல்லையே நீரே பெரியவர் அல்லேலுயா நீரே பெரியவர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae