கர்த்தர் நல்லவர் அவர் வல்லவர்
karthar nallavar avar vallavar
கர்த்தர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது அவர் பெரியவர் அவர் உயர்ந்தவர் அவர் அன்பு என்றுமுள்ளதுகர்த்தர்
1. வானங்களே படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது பூமியை படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது சூரியனை படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது சந்திரனை படைத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது
2. செங்கடலை பிளந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது பார்வோனை வென்றவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது எரிகோவை தகர்த்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது யோர்தானை தடுத்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது
3. மன்னாவை தந்தவரை துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது தண்ணீரால் தாகம் தீர்த்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது கானானை காணச்செய்தார் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது பரலோக வாழ்வை தருவார் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளது
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All