கர்த்தர் கட்டும் வீடு
karthar kattum veedu
கர்த்தர் கட்டும் வீடு அவர் கட்டாவிட்டால் யார் தான் அதை கட்டுவான் அல்லேலுயா-(2)
கர்த்தர் காக்கும் நகரம் அவர் காவாவிட்டால் யார்தான் அதைக் காப்பான் - அல்லேலுயா-(2)
1. காற்று கடல் சீற்றம் உண்டாகும் வேலை உன்னால் அதை தடுக்க முடியுமா -(2) என் இயேசுவே தடுத்து அதை ஆட்கொண்டாரே என் இயேசுவே இயற்கைக்கு கட்டளையிட்டார்-(2)
2. குறைவு படும் வேலை உந்தனின் வாழ்வை நிறைவாக்க உன்னால் கூடுமா -(2) என் இயேசுவே தண்ணீரை இரசமாக்கினார் என் இயேசுவே குறைவானதை நிறைவாக்குவார் -(2)
3. பாவ சாப ரோகம் மூழ்கடிக்கும் நேரம் விடுபட உம்மால் கூடுமா -(2) என் இயேசுவே ரத்தத்தாலே மீட்டு விட்டாரே என் இயேசுவே சிலுவையில் மீட்பு தந்தாரே -(2)
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae