கர்த்தர் இட்ட கட்டளைக்கு கீழ்படிந்தால்
karthar itta kattalaikku keezhbadindhaal
கர்த்தர் இட்ட கட்டளைக்கு கீழ்படிந்தால் கர்த்தர் சொன்ன வார்த்தைக்கு செவி கொடுத்தால் -2
கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 இன்று
கர்த்தரின் சத்தத்திற்கு செவி கொடுத்தால் கர்த்தரின் ஆசீர்வாதம் உன்மேல் பலிக்கும் -2
உன் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிப்பார் உன் நிலத்தின் கனியும் ஆசீர்வதிப்பார் -2 உன் மாடுகளின் பெருக்கமும் ஆசீர்வதிப்பார் உன் ஆடுகளின் மந்தையை ஆசீர்வதிப்பேன் -2
நீ வருகையில் ஆசீர்வாதம் பெற்றிருப்பாய் நீ போகையில் ஆசீர்வாதம் பெற்றிருப்பாய் -2 உனக்கு விரோதமாய் வருபவரை உனக்கு முன்பாய் முறியடிப்பார் -2
உன் களஞ்சியத்தை கர்த்தர் ஆசிர்வதிப்பார் நீ கையிடும் வேலைகளை ஆசீர்வதிப்பார் -2 உனக்கு கொடுத்த தேசத்திலே மகிமையாய் உன்னை ஆசீர்வதிப்பார் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae