கர்த்தர் எந்தன் மேய்ப்பரல்லேர்
karthar endhan meypparaller
கர்த்தர் எந்தன் மேய்ப்பரல்லோ நான் தாழ்ச்சியடையேனே. - 2 என்றென்றும்
1. புல்லுள்ள இடங்களில் அவர் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை கொண்டுபோய் விடுகிறார்
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
2. உம் நாமத்தினால் என் ஆத்துமாவைத் தேற்றி, நடத்துகிறீர் என்றும் நீதியின் பாதையிலே
3. தேவரீர் என்னோடேகூட இருப்பதால் என்னாலும் மரண பொல்லாப்புக்குப் பயம் ஒன்றுமில்லையே
4. கோலும் கைத்தடியும் எந்தனை தேற்றுமே இருளின் பள்ளத்தாக்கில் நடந்திடும் வேலையில்
5. எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தினீர் சத்துருக்களுக்கு முன்பாக என்னை நீர் உயர்த்தீனீர்
6. என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர் என் பாத்திரம் நிரம்பியே வழிந்தோட செய்திமே.
7. நன்மையும் கிருபையும் என்னைத் தொடருமே எந்தனை ஜீவனுள்ள எந்தன் நாளெல்லாம்
8. நிலைத்திருப்பேன் நான் நீடித்த நாட்களாய் கர்த்தரின் விட்டினில் என்றென்றும் உண்மையாய்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae