கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
karthar en patsathil irukkiraar
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் எதற்கும் பயப்படேன் என் துணை நீரே என் பெலன் நீரே சகாயம் செய்யும் கேடகம் நீரே
கர்த்தரோ எழுந்தருள்வார் சத்துருக்களை சிதறடிப்பார் எனக்காய் யுத்தம் செய்வார் – நான் எதற்கும் பயப்படேன்
கர்த்தரின் வலது கரம் பராக்கிரமம் செய்திடுமே எல்லா மனிதரின் சூழ்ச்சிகளை முறியடித்திடுமே – என் துணை
தேவரீர் சகலத்தையும் செய்திட நீர் வல்லவரே இழந்ததை எல்லாமே திரும்ப தந்திடுவார் – என் துணை
தேவன் தம்முடைய மகிமையின் செல்வத்தினால் – என் குறைகளை எல்லாமே நிறைவாக்கி நடத்திடுவார்
More from Appa Madiyilae
- ஆராதனை உமக்குத்தான்aaraadhanai umakkuthaanT. G. Sekar · Appa Madiyilae
- ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்aarpparippom aarpparippomT. G. Sekar · Appa Madiyilae
- இயேசு என்னோடு இருப்பதால்yesu ennodu iruppadhaalT. G. Sekar · Appa Madiyilae
- எத்தனை நன்மைethanai nanmaiT. G. Sekar · Appa Madiyilae
- என் முகம் வெட்கப்பட்டுen mugam vetkappattuT. G. Sekar · Appa Madiyilae
- என்னோடு பேசும் சிநேகிதர்ennodu pesum sinegidharT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு குறைவில்லாமல்oru kuraivillaamalT. G. Sekar · Appa Madiyilae
- ஒரு தாய் போல தேற்றிடும்oru thaay pola thetridumT. G. Sekar · Appa Madiyilae