கர்த்தர் என் பட்சத்தில் இருக்கின்ற
karthar en patsathil irukkindra
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கின்ற போது எனக்கு எதிராய் நிற்பவன் யார் கர்த்தரின் மறைவில் நான் நிற்கும் போது எனக்கு எதிராய் வருபவன் யார்-2
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன் - 2
1. கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமனதால் யாருக்கு அஞ்சி பயப்படுவேன் சேனையின் கர்த்தர் என்னோடு இருந்து சத்துருவின் தலையை நொறுக்குவார் - 2 - ஸ்தோத்தரிப்பேன்
2. தாயின் வயிற்றில் தெரிந்துக்கொண்டீர் தந்தையை போல் என்னை தேற்றினீர் தந்தையும் தாயும் கைவிட்டபோதும் தேவரீர் என்னை சேர்த்துக்கொள்லீரே - 2 - ஸ்தோத்தரிப்பேன்
3. புள்ளுல்ல இடங்களில் அவர் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு போய்விடுகிறார் அனுதினம் எனக்கு ஆறுதல் தந்து நீதியின் பாதையில் நடத்திடுவார் - 2 - ஸ்தோத்தரிப்பேன்
4. கர்த்தர் என் மேய்ப்பர் ஆத்துமநேசர் ஆறுதல் தந்து அனுதினம் காத்திடுவார் - 2 ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் ஆண்டவரை நான் ஸ்தோத்தரிப்பேன் - 2 - ஸ்தோத்தரிப்பேன்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae