கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்
karthar en meypparaayirukkiraar
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் தாழ்ச்சி என்றும் அடைவதில்லை
1, புல்லுள்ள இடங்களில் மேய்த்து தண்ணிரண்டை விடுகின்றீர் - 2 ஆத்துமாவை தேற்றி நித்தம் நீதியின் பாதையில் நடத்துகிறீர் - 2
2, மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயப்படேனே - 2 நீர் என்னோடு இருக்கின்றீர் உம் கோளும் தடியும் தேற்றிடுமே - 2
3, சத்துரு முன்பாக பந்தி ஒன்றை அழைத்தப்படுத்தி வருகின்றீர் - 2 நீர் தலையை எண்ணெயாலே அபிஷேகம் பண்ணி நிரப்புகிறீர் - 2
4, ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே - 2 நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் - 2
More from Nithiya Thagapan
- அமர்ந்து காத்திருப்பேன்amarndhu kaathiruppenBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- ஆதரிப்பார் பராமரிப்பார் அனுதினம்aadharippaar paraamarippaar anudhinamBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இம்மானுவேலரே எனக்காகimmaanuvelarae enakkaagaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- இரத்தம் இயேசு இரத்தம் எல்லா பாவiratham yesu iratham ellaa paavaBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உன்னதமானவர் மறைவினிலேunnadhamaanavar maraivinilaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் கிருபை என்றும் நிற்குதேum kirubai endrum nirkudhaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- உம் வார்த்தை கிடைத்தவுடன்um vaarthai kidaithavudanBro. Alwin Santhosh · Nithiya Thagapan
- என் கன்மலையாகிய கர்த்தாவேen kanmalaiyaagiya karthaavaeBro. Alwin Santhosh · Nithiya Thagapan