கர்த்தர் என் மேய்ப்பர் என்னை நடத்துகின்றவர்
karthar en meyppar ennai nadathugindravar
கர்த்தர் என் மேய்ப்பர் என்னை நடத்துகின்றவர் குறைவின்றி தாழ்வின்றி நடத்துகிறீர் - 2 நன்மை தொடரும் கிருபை தொடரும் - 2 நிலைத்திருப்பேன் நீடித்த நாள் - கர்த்தர்
1. நீர் என்னை மேய்க்கின்ற இடங்களெல்லாம் பசும் புல் நிறைந்துள்ள மேய்ச்சல்களே - 2
2. நீர் என்னை கொண்டு போய் விடுவதெல்லாம் அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே - 2
3. எதிரிகள் முன்பாக பந்தி வைத்து பாத்திரம் நிரம்பிட அபிஷேகித்தீர் - 2
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar