கர்த்தாவே கர்த்தாவே
karthaavae karthaavae
கர்த்தாவே கர்த்தாவே என் இயேசு கர்த்தாவே 2 நீர்மட்டம் என் வாழ்வில் போதும் போதும் போதும் நீர்மட்டம் என் வாழ்வில் போதும் போதும் போதும்
என் காலை தள்ளாட விடவில்லை என்னை காக்கும் தேவன் நீர் உறங்கவில்லை 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உன்னிடமிருந்து ஒத்தாசை வரும் வரும் வரும் எனக்கொத்தாசை வரும் வரும் வரும் 2
பகலில் வெயில் என்னை சேதப் படுத்தாதே இரவிலும் நிலவு என்னை சேதப் படுத்தாதே 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உன்னிடமிருந்து ஒத்தாசை வரும் வரும் வரும் எனக்கொத்தாசை வரும் வரும் வரும் 2
எத் தீங்கும் என்னை அணுகா காப்பாரே என் ஆத்துமாவை அனுதினமும் காப்பாரே 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உன்னிடமிருந்து ஒத்தாசை வரும் வரும் வரும் எனக்கொத்தாசை வரும் வரும் வரும் 2
என் போக்கையும் வரத்தையும் பத்திரமாய் காத்திரே இது முதல் என்றென்றைக்கும் காப்பீரே 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உன்னிடமிருந்து ஒத்தாசை வரும் வரும் வரும் எனக்கொத்தாசை வரும் வரும் வரும் 2
கர்த்தர் என்னை எப்பொழுதும் காக்கின்றீர் என் வலப்பக்கத்தில் நிழலாக நிற்கின்றீர் 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உன்னிடமிருந்து ஒத்தாசை வரும் வரும் வரும் எனக்கொத்தாசை வரும் வரும் வரும் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae