கர்த்தாவே காலையிலே என் சத்தம்
karthaavae kaalaiyilae en satham
கர்த்தாவே காலையிலே என் சத்தம் கேட்டருளும்-2 இருகரம் உயர்த்தியே என்னை நான் தாழ்த்தியே இதயத்தை ஊற்றவே உம்மிடம் வந்துள்ளேன் உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உமையன்றி யாரிடம் நிற்பேன் நானய்யா-2
என் கண்கள் எப்பொழுதும் உம்மை எதிர்பார்க்கின்றன எந்தன் அலைச்சல் யாவும் நீர் அறிந்திருக்கின்றீர்-2 உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நானய்யா-2
எனது ஏங்கல் எல்லாம் உந்தன் முன்பாய் இருக்கின்றன எந்தன் தவிப்பெல்லாம் மறைவாய் போகவில்லை உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நான் ஐயா-2
இரவும் பகலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் ஆலயத்தின் வாசலிலே உமக்காய் காத்திருப்பேன உதவி செய்வதில் வல்லவர் நீரய்யா உம்மையன்றி யாரிடம் நிற்பேன் நான் ஐயா-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve