கர்த்தாவே என் ஜெபத்தை கேட்டருளும்
karthaavae en jebathai kettarulum
கர்த்தாவே என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பத்திற்கும் செவிகொடும் - 2 உமது உண்மையிலும் உமது நீதியிலும் எனக்கு பதில் அருளும் (2) (2)
1. வறண்ட நிலத்தை போல என் ஆத்துமா தாகமாய் இருக்கின்றது (2) உமது முகத்தை மறையாமல் எனக்கு பதில் அருளும் (2)
2. அதிகாலையில் உம் கிருபையை என் ஆத்துமா கேட்கப்பண்ணும் (2) உணரபண்ணும் நடக்கும் வழியை காண்பித்து எனக்கு பதில் அருளும் (2)
3. உமக்கு பிரியமானதை நான் செய்ய போதித்தருளும் நான் செய்ய போதித்தருளும் (2) செம்மையான பாதையில் - தூய ஆவியால் வழிநடத்தும்
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham