கர்த்தாதி கர்த்தர் செய்த
karthaadhi karthar seydha
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடுவேன் நான் தேவாதி தேவனே இராஜாதி இராஜனே எனக்கு நீர் தேவையப்பா - 2
ஆராதனை என் ஆயுள் உள்ளவரை போதுமானவரே என் மூச்சி நிற்கும் வரை - 2
எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் அதிகம் அதிகம் தானே அதிலிருந்து காப்பவர் நீர் ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன் சேற்றிலிருந்து தூக்கி விட நீர் வல்லமையுள்ளவரே - 2
கர்த்தர் வெண்கல கதவை உடைத்து இரும்பு தாழ்ப்பாளைஉடைக்கிறவர் உம்முடைய கிருபையினிமித்தம் அதிசயங்களெல்லாம் தியானிப்பேன் ஸ்தோத்திர பலிகளை செலுத்தி நான் ஆனந்த சத்தமாய் போற்றுவேன் - 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini