கர்த்தாதி கர்த்தனை
karthaadhi karthanai
கர்த்தாதி கர்த்தனை ஸ்தோத்தரிப்பேன் ஜீவனுள்ள நாளெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் -2 தனிமையாய் குடும்பமாய் ஸ்தோத்தரிப்பேன் -2 சபையாய் கூடி வந்து ஸ்தோத்தரிப்பேன் -2
கோடி கோடியாய் ஸ்தோத்திரம் கோடான கோடியாய் ஸ்தோத்திரம் -2
இருந்தவர் இருப்பவரே உமக்கே ஸ்தோத்திரம் வரப்போகும் சர்வ வல்ல தேவனுக்கு ஸ்தோத்திரம் -2 சிங்காசனம் வீற்றிருக்கும் தேவனே ஸ்தோத்திரம் -2 ஆட்டுக்குட்டியானவரே ஆயிரமாம் ஸ்தோத்திரம் -2
சதாகாலம் உயிரோடு இருப்பவருக்கு ஸ்தோத்திரம் கர்த்தராம் இயேசு பிதாவுக்கு ஸ்தோத்திரம் -2 பரிசுத்த ஆவி ஆனவர்க்கு ஸ்தோத்திர -2 எப்போதும் என்றென்றும் என்னாலும் ஸ்தோத்திரம் -2
ஜெபங்களை கேட்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆராதனைக்குரிய ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் -2 நல்லதெல்லாம் படைத்த தேவனுக்கு ஸ்தோத்திரம் -2 நானிலும் முழுமைக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae