கரங்களை தட்டிபாடு
karangalai thattibaadu
கரங்களை தட்டிபாடு நம் நேசரின் அன்பை நாடு என்றென்றும் நீ பாடு அவரைத் துதித்துக் கொண்டாடு லா லா லா
ஜெபம் ஜெயம் என்றுமே ஆராதிப்போம் ஜெபம் ஜெயம் என்றுமே ஆராதிப்போம் - 2 லா லா லா
சீயோனில் வாழ்பவரை ஆராதிப்போம் சீயோனில் வாழ்பவரை ஆராதிப்போம் - 2 லா லா லா
மகிமையின் தேவனை ஆராதிப்போம் மகிமையின் தேவனை ஆராதிப்போம் லா லா லா
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All