கரங்கள் விரித்து கர்த்தரை நோக்குவேன்
karangal virithu kartharai nokkuven
கரங்கள் விரித்து கர்த்தரை நோக்குவேன் கண் மூடாமலே முழங்காலில் நின்று அவரை சேவிப்பேன் நித்திய துணை என்று -2 தாவீதைப் போல நடனமாடி தாவீதைப் போல் பாட்டும் பாடி -2
1. ஆழியின் அலைகள் பெருக்கத்தினாலே என் வாழ்க்கை படகு தவித்தே நின்றது -2 கடல்மேல் நடந்து வந்தீர் காற்று கடல் அமைதி தந்தீர் -2 வாழ்க்கை என்னும் படகையும் சீராய் போக செய்தீர் -2 தாவீ
2. ஆசீர்வாத கதவுகள் அடைப்பட்டதாலே வாழ்க்கையில் நெருக்கத்தால் தவித்தே நின்றபோது -2 வெண்கல கதவை உடைத்து இரும்பு தாய்ப்பால் முறைத்து -2 வறுமை என்னும் சாத்தானை அகற்றி எறிந்து விட்டீர் -2 தாவீ
3. நன்மைக்கு தீமைகள் பெருகி விட்ட போதிலும் என் ஆத்மா கர்த்தரை நோக்கியே பார்த்திடும் -2 எதிராய் எழும்புகின்ற ஆயுதங்கள் வாய்க்காதே ஒரு வழி வருபவர்கள் ஏழு வழி போவார்கள் -2 தீமை என்னும் சாத்தானை என்னைவிட்டு அகற்றிடுவீர் -2
4. தேசத்தில் பாவங்கள் பெருகி விட்ட போதிலும் வருகையை எதிர்நோக்கி என்றைக்கும் காத்திருப்பேன் -2 எக்காலும் தொணிக்கையில் இறங்கி வந்து விடுவீர் உமக்குள் காத்திருப்போர் எழும்பி வந்துவிடுவார் -2 பாவம் என்னும் சாத்தானை தேசத்தில் அகற்றிவிடும் -2
5. தேவ ஜனங்களிடம் நிர்விசாரம் இருப்பதினால் தேவனின் ஆவியை இழந்தே நிற்கிறார்கள் -2 ஆவியாய் அருவியாய் இறங்கியே வந்திடுமே தேவ ஜனங்களை அக்கினியால் நிரப்பிடுமே -2 நிர்விசாரம் நீங்கிட அருள்மாரி பொழிந்திடுமே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae