கரம்பிடித்தே உம் கண்மணிபோலென்னை
karambidithe um kanmanibolennai
கரம்பிடித்தே உம் கண்மணிபோலென்னை கடைசி வரைக்கும் நடத்தும் இயேசுவே.
உம்கரம் நீட்டியே உய்வெனக் கீந்தீர் உளையிருந் தென்னை உயர்த்தியே ஆண்டீர் - கரம்பிடித்
செங்கடல் பாலை சிறை, தழல் ஊடே சீரடி யார்துயர் தேற்றிய வாறே - கரம்பிடித்
பெரும் புயல் காற்றுடன் வரும் மழைபோலே பிணியிடர் துன்பம் அணைந்திடும்போதே - கரம்பிடித்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal