கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தனை
karam pidithu vazhi nadathum karthanai
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தனை எக்காலத்திலும் துதித்து போற்றிடுவேன் -2 வாக்கு மாறாதவர் விட்டு விலகாதவர் -2 துதியின் மத்தியில் வாசம் செய்பவர் -2 ஆராதனையே எங்கள் ஆராதனையே -2
1. இரட்சிப்பின் கேடயத்தை எனக்குத் தந்தவரே -2 உம்முடைய வலக்கரம் எந்தனை தாங்குமே -2 -ஆராதனை
2. அபிஷேகம் செய்து என்னை இரட்சித்து நடத்தினீரே -2 பரிசுத்த ஸ்தலத்தில் இருந்து ஜெபத்தை கேட்பவரே -2
3. உளையான சேற்றிலும் அக்கினி சூலையிலும் -2 தூக்கி எடுத்தவரே துனையாய் நின்றவரே -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae