கரம் பிடித்து என்னையும்
karam pidithu ennaiyum
கரம் பிடித்து என்னையும் நடத்திடுமே நடக்க முடியல அப்பா தூக்கி எடுத்து நிறுத்திடுமே நிற்க முடியல அப்பா – 2
அப்பா அப்பா அப்பா நடக்க முடியல அப்பா அப்பா அப்பா அப்பா நிற்க முடியல அப்பா
1. விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யா ஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2 நடத்தும் என்னை நடத்தும் – 2 உம் கிருபையால் என்னை நடத்தும் – 2
2. சொந்தமும் பந்தமும் இல்ல ஐயா உலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2 காட்டும் முகத்தை காட்டும் – 2 அன்பான உம் முகத்தை காட்டும் – 2
3. சிந்தனை தூரத்தில் தெரிந்ததைய்ய மனம்போன போக்கிலே அழிந்ததைய்யா – 2 துக்கும் என்னை நிறுத்தும் – 2 உம் வழியிலே என்னையும் நடத்தும் – 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar