கரம் நீட்டி கண்ணீர் துடைத்தீர்
karam neetti kanneer thudaitheer
கரம் நீட்டி கண்ணீர் துடைத்தீர் என் கண்ணீரை உம் துருத்தில் வைத்தீர் - 2 வாழ தெரியல சாக முடியல - 2 ஆனாலும் நீர் என்னை வாழ வைத்தீரே - 2
1. வியாதியிலே நான் கிடந்தேன் திக்கற்றும் போயிருந்தேன் - 2 ஆபிரகாம் மடியில் என்னை அமர செய்தவரே - 2
2. ஆஸ்தியை செலவழித்தும் ஆன சுகம் ஒன்றுமில்லை - 2 வஸ்திரத்தை தொட்டதாலே அற்புதமாய் சுகம் தந்தீர் - 2
3. அக்கினி சூலையிலே வீசுகின்ற வேளையிலே - 2 தூதனாய் வந்து என்னை தூக்கி எடுத்தவரே - 2
4. சிங்கங்களின் கேபியிலே போட்டிட்ட போதிலும் - 2 சிங்கங்களின் வாய்களை கட்டி என்னை காத்திரே - 2
5. சூதுவாது நிறைந்த வாழ்வில் தப்பி நானும் வாழ்ந்திடவே - 2 நேச கரம் நீட்டி என்னெய் மார்போடு அணைத்தவரே - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae