கரம் கூப்பி நான் வணங்குவேன்
karam kooppi naan vananguven
கரம் கூப்பி நான் வணங்குவேன் உம்மை கைதட்டி நான்பாடுவேன்... - 2 இயேசுவே உமைநோக்கியே விண்ணப்பம் நான் செய்கிறேன் என் வேண்டுதல் நீர் கேட்பதால்... - 2
அப்பா என்றழைக்கும் உரிமை தந்தீர் ஆவியோடு துதிக்க அபிஷேகித்தீர்... - 2 ஆயிரம் ஆயிரம் துதிகள் பாடியே ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்... - 2
உலகத்தில் அமைதியை நான் தேடியே துயரத்தால் கலங்கித்தவிக்கும் போது... - 2 ஆறுதலும் அமைதியும் உள்ளத்தில் தந்தீர், அன்பரே உம் நாமம் அடைக்கலமே... - 2
தாயைப்போல் என்னை அன்பால் அனைத்தீர் தந்தையைபோல் தோளில் தூக்கிச்சுமந்தீர்!... - 2 வேதனை நோய்கள் யாவும் குணமாக்கினீர் வாழ்நாள் எல்லாம் நன்மையால் நிறைத்திடுவீர்...-2
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu