கண்ணின்மணி கண்ணின்மணி
kanninmani kanninmani
கண்ணின்மணி கண்ணின்மணி என்று என்னை அழித்தவரே கண்கள் ரெண்டும் கலங்கம்மாள் காத்துக்கொள்பவரே – 2
கண்ணீரை சேர்த்துக் கொண்டு துருத்தீயில் வைத்துக் கொண்டு பதிலுக்கு சந்தோஷத்தை அள்ளி தரூபவரே – 2
கண்ணின்மணி கண்ணின்மணி என்று என்னை அழித்தவரே கண்கள் ரெண்டும் கலங்கம்மாள் காத்துக்கொள்பவரே
நீ அழாதே நீ அழாதே நீ அழாதே செல்வமே அழாதே
தனிமையில் நடக்கும் போதெல்லாம் என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே – 2 பாதைகள் மறையும் போது திசைகள் மாறும் போது வேகமாய் இறங்கி வருவாரே படைக்கு ஒழியாய் இருப்பாரே – 2 – கண்ணின்மணி
புல்லுல்ல இடங்கள் எல்லாம் என் நல்ல மெய்பார் உன்னையும் மெய்தீடுவார் – 2 பசியில் நடக்கும் போது தாகத்தோடு இருக்கும் போது வானத்தை உனக்காய் திறப்பரே பசியை போக்கிவிடுவாரே தாகத்தை தீர்த்திடுவாரே – கண்ணின்மணி
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar