கண்ணீரின் பாதையில்
kanneerin paadhaiyil
கண்ணீரின் பாதையில் நான் இருந்தேன் கனிவோடு என்னை அரவணைத்தார் இயேசு என்னோடு இல்லாதிருந்தால் மரித்து நரகம் போயிருப்பேன் - 2
1. கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்தாலென்ன தாங்கும் பெலன் எந்தன் இயேசு உண்டு - 2 அற்புதராம் எந்தன் இயேசு ராஜன் அருகினில் இருப்பதால் துதித்திடுவேன்- 2
2. பசியும் பட்டினி வந்தால் என்ன பரலோக மன்னாவை தந்திடுவார்- 2 ஆபிரகாம் தேவன் என்னோடு உண்டு விசுவாசித்து நானும் ஜெயம் பெறுவேன்- 2
3. கெர்ச்சிக்கும் சிங்கம்போல் சாத்தான் வந்தான் ஆவியானவர் ஜெயம் தந்தார் திறந்த வாசலை என் முன் வைத்தார்- 2 தாவீதின் திறவுகோலை தந்தார்- 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All