கண்ணீரால் பாதங்களை
kanneeraal paadhangalai
கண்ணீரால் பாதங்களை கழுவிடுவேன் இயேசையா பாவக்கரை முற்றிலமாய் நீங்கிடவே இயேசையா -2
உம் பாதம் அமர்ந்திடுவேன் ஓயாமல் முத்தம் செய்வேன் -2
பாவத்தின் சம்பளம் மரணமே என்றீரே தேவனின் கிருபைவரம் நித்யஜீவன் என்றீரே -2
அக்கிரம மீறுதலை ஆண்டவரே அறிக்கையிட்டேன் பாவத்தின் தோஷத்தை தேவா நீர் மண்ணித்தீரே -2
உலகம் பாவத்தில் பெருகி நின்றபோது உலகத்தில் பாவத்தை சுமந்த தேவ ஆட்டுக்குட்டி -2
பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது நீதியும் நியாயத்தை குறித்து போதிப்பார் -2
எவனின் பாவத்தை கர்த்தர் எண்ணாரோ அவனே பாக்கியவான் வேதமே சொல்லிற்று -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae