கண்ணே முத்தே மணியே அமுதே
kanne muthe maniyae amudhae
கண்ணே முத்தே மணியே அமுதே கர்த்தர் இயேசுவின் அன்பின் வடிவே - 2
அன்பும் அருளும் ஆற்றலும் அறிவும் ஆண்டவர் அளித்திடுவார் - இயேசு ஆண்டவர் அளித்திடுவார்
1. உன்னையும் பெறவே உன் தாய் செய்தால் பொருத்தனை ஒன்றினையே ஆண்டவர் கேட்டார் அருளதைக் கொடுத்தார் உன்னையும் ஈன்றிடவே - உன் தாய் உன்னையும் ஈன்றிடவே
2. பண்பாய் உன்னை வளர்த்திட கிருபைப் பனிப்போல் பொழிந்திடுதே அன்பும் அருளும் வடிவும் மொழியும் ஆண்டவர் அளித்திடுவார் - இயேசு ஆண்டவர் அளித்திடுவார்
3. பார்த்தேன் பார்த்தேன் பலநாள் பார்த்தேன் பாசத்தை கூட்டி வைத்தேன் இந்திர நீலம் சந்திர காந்தம் மரகதமே மணியே வாழ்த்துக்கிறேன் கண்னே - நீ வாழ்ந்திடுவாய் வளமாய்
Chords
Key Cm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm
G
Cm
G Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
Cm
CmMore from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae