கண்ணை இமை காப்பது போல்
kannai imai kaappadhu pol
கண்ணை இமை காப்பது போல் என்னை தினம் காக்கின்றீர் - உம் உள்ளங்கையில் என்னை வரைந்து பாதுகாக்கின்றீர் 2
கோடி நன்றி ஐயா கோடா கோடி நன்றி ஐயா 4
நான் போகும் வழிகளெல்லாம் என்னோடு கூடயிருந்தீர் 2 உன்ன உணவும் தந்து உடுக்க உடையும் தத்து தினமும் காப்பாற்றினீர் என்னேசையா தினமும் காப்பாற்றினீர் 2
கர்த்தருக்கு பிரியமாவேன் அவரோடு சுகமாய் வாழ்வேன் 2 என்னை அவர் காப்பாற்றி எல்லையெங்கும் வாசம் பண்ணுவார் என்னேசு என்னோடு கூட நடப்பார் 2
ஆத்துமாவை காப்பாற்றி என்னை விடுவிக்கிறீர் 2 உம்மை நம்பி வந்தேன் வெட்கப்பட்டு போகவில்லை எந்த நிலையிலும் கைவிட படவில்லை 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae