கண்ணை இமை காப்பது போல்
kannai imai kaappadhu pol
1. கண்ணை இமை காப்பது போல் - என்னை காக்கும் இயேசுவே காலமெல்லாம் பாடுவேன் கர்த்தாதி கர்த்தரை
2. மகிமை நிறைந்தவரே மாட்சிமை நிறைந்தவரே தயவு நிறைந்தவரே அன்பு நிறைந்தவரே
3. என்னை மீட்க சிலுவையில் தன்னை தந்தை இயேசுவே என்ன சொல்லி பாடுவேன் உந்தன் அன்பை இயேசுவே
4. காற்று கடல் சீற்றமும் உம் வார்த்தைக்கு அடங்கிடுமே வானவர் என் இயேசு உண்டு எல்லாமே நடக்குமே
5. பரலோகம் செல்ல நான் பரிசுத்தம் தான் நீரே உம்மிலே பெலன் கொள்ள உம் ஆவியைத் தந்தீரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae