கண்மணிபோல் காப்பவர் கைவிடாத
kanmanibol kaappavar kaividaadha
கண்மணிபோல் காப்பவர் கைவிடாத நேசரவர் - 2 காலமெல்லாம் நடத்திடும் உண்மை உள் இயேசு அவர் நம்பிடுவேன் நான் நம்பிடுவேன் - 2 என்னை என்றும் மறவாத இயேசு இரட்சகரை என்னை என்றும் மறவாத இயேசு இராஜனை தாய் தந்தை வெறுத்தாலும் தள்ளாத நேசரவர் - 2 கலங்கும் வேளையிலே கருணை காட்டுபவர் - 2 நம்பிடுவேன்
1. நண்பர் என்னை வெறுத்தாலும் உற்றார் என்னை மறந்தாலும் - 2
உயிர் தந்த தேவனவர் உண்மையாக நேசிப்பவர் உயிர் தந்த தேவனவர் உண்மை உள்ள இராஜனவர் நம்பிடுவேன்
2. எல்ரோயி அவர் நாமம் என்றும் என்னை காண்பவர் - 2 வனாந்திர பாதையில் நீரூற்றை தருபவர் - 2 நம்பிடுவேன்
3. நம்பிக்கையின் நங்கூரம் எந்தன் இயேசு ராஜனே - 2 பயமில்லை, நடுக்கமில்லை, கர்த்தர் கரம் என்னோடு நம்பிடுவேன்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All