கண்மணி போல் காப்பவரே
kanmani pol kaappavarae
கண்மணி போல் காப்பவரே காலமெல்லாம் சுமப்பவரே 2 காரிருளில் தீபமானவரே என் இயேசையா 2
கோடி ஸ்தோத்திரம் 2 கோடான கோடி ஸ்தோத்திரம் 2
சிங்கக் குகையிலே சிங்கங்களின் நடுவிலே சேதமின்றிக் காத்திரே கோடி ஸ்தோத்திரம் 2
அக்கினிச் சூலையிலே வீசப்பட்ட வேலையிலே எங்களோடு இருப்பவரே கோடி ஸ்தோத்திரம் 2
பாவங்களும் சாபங்களும் சூழ்ந்து வந்த போதிலும் தீங்கணுகா காத்தீரே கோடி ஸ்தோத்திரம் 2
இரத்தத்தால் ஜெயம் கொடுத்தீர் தழும்புகளால் சுகம் கொடுத்தீர் வார்த்தையினால் வாழ்வு தந்தீர் கோடி ஸ்தோத்திரம் 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae