கன்மலை வெடிப்பில் வைத்து
kanmalai vedippil vaithu
கன்மலை வெடிப்பில் வைத்து என்னை கரத்தால் மூடும் தேவா -2 உந்தன் தயவு முன்பாய் கடந்து செல்ல வேண்டும் -2
கன்மலையே கோட்டையே காக்கும் நல் தெய்வமே -2
1. நீர் விரும்பும் மனிதர் மேல் இரக்கமாயிருப்பவரே -2 நீர் விரும்பும் மனிதனாய் என்னையும் மாற்றிடும் -2 உன் கிருபையும் இரக்கமும் இன்று என்னை தாங்கட்டும் -2
2. கண்மலை மீது நின்று ஜீவ தண்ணீர் தந்து -2 ஜனங்களின் தாகத்தை தீர்த்த தெய்வமே -2 உன் கிருபையும் இரக்கமும் இன்று என்னை தாங்கட்டும் -2
3. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் -2 மனம் கசிந்த மக்களை உம்மிடம் சேர்த்திடும் -2 உன் கிருபையும் இரக்கமும இன்று என்னை தாங்கட்டும் -2
4. கன்மலை உச்சியிலிருந்து என்னை காண்கின்ற தெய்வம் -2 குன்றுகளிலும் இருந்து என்னை பார்க்கிற தெய்வம் -2 உன் கிருபையும் இரக்கமும் இன்று என்னை தாங்கட்டும் -2
5. அசுத்த ஜனங்களுடனே நான் கலந்து வாழாதிருக்க -2 பரிசுத்த ஆவி என்னை காத்திட வேண்டும் -2 உன் கிருபையும் இரக்கமும் இன்று என்னை தாங்கட்டும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae