கனிகொடு மகனே மகளே
kanigodu maganae magalae
கனிகொடு மகனே மகளே கர்த்தர் பெரிய காரியம் செய்வார் கனிகொடு மகனே மகளே கர்த்தர் புதிய காரியம் செய்வார் மாம்சத்தின் கிரிகையை விட்டு ஓடிடு ஆவியின் கனிகளை நாளும் தந்திடு – 2
1.ஆவியின் கனியோ அன்பு சந்தோசம் சமாதானம் நீடியபொறுமை சாந்தம் தயவு நற்குணம் விசுவாசம் - 2 இச்சையடக்கம் நாவின் அடக்கம்~ இப்படி உன் வாழ்வில் கனியைக் கொடு இச்சையடக்கம் நாவின் அடக்கம்~ இப்படியான கனியைக் கொடு
2.கொடியானது செடியில் நிலைக்காமல் பிரிந்திருந்தால் தானாய் கனிகொடுக்க இயலாது தான் என்றார் - 2 கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால் நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய் கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவாய்
3.நீ நல்ல நிலத்தில் விதைத்து வளர்ந்த மரமென்றால் நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய் - 2 இயேசு ஓர் நாள் வந்திடுவார் கனிகளை எதிர்பார்த்து தேடிடுவார் இயேசு ஓர் நாள் வந்திடுவார் கனிகளில்லாதிருந்தால் கடிந்து கொள்வார்
More from Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அதிசயங்கள் உன்னைக் காணadhisayangal unnaik kaanaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்பாவே ஒமேகாவே உம்மைalbaavae omegaavae ummaiBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- அல்லேலூயா ஆமேன் அல்லேலூயாalleluya aamen alleluyaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவரே இந்நேரமேaaviyaanavarae inneramaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- ஆவியானவர் எங்கள் அன்புaaviyaanavar engal anbuBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாidhuvarai devanae nadathineer nandri aiyaaBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- இயேசுவே இயேசுவே இயேசுவேyesuvae yesuvae yesuvaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal
- எக்காளம் தொனிக்கையிலேekkaalam thonikkaiyilaeBro. G. Judah Joseph · Yutha Senaiyin Thuthiyin Geethangal