கண்களை ஏறெடுப்பேன் மாமேரு
kangalai ereduppen maameru
கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும்
காலைத்தள்ளாட வொட்டார் உறங்காது காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார் வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்
பக்தர் நிழல் அவரே எனை ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே
எல்லா தீமைகட்கும் என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal