கண்டேன் கண்டேன்
kanden kanden
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் கல்வாரி நாதனை கண்டேன் கண்டேன் 2 கல்வாரி நாதனே கண்டேன் கண்டேன்
எனக்காய் முள்முடி சூடினதை கண்டேன் எனக்காய் கசையடி அடைந்ததை கண்டேன் 2
எனக்காய் சிலுவை சுமந்ததை கண்டேன் சிலுவையில் இரத்தம் சிந்தினதை கண்டேன் 2
இரத்தமெல்லாம் வேர்வையாய் வெளியேற கண்டேன் உம் சித்தம் ஆகட்டும் ஜெபித்திட கண்டேன் 2
மூன்றானி அடித்து சிலுவையில் தொங்கக் கண்டேன் என் சிந்தையெல்லாம் மாற ஜெபித்திட நானும் கண்டேன் 2
மூன்றாம் நாள் உயிருடன் எழுந்ததைக் கண்டேன் மறுரூப மலையில் மகிமையை கண்டேன்
அனைத்தையும் வேதம் சொல்லிட கண்டேன் ஆண்டவர் பாதம் அமர்ந்திட வந்தேன்2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae