கல்வாரியிலே என் இயேசு
kalvaariyilae en yesu
கல்வாரியிலே என் இயேசு தேவா சிலுவை சுமந்து சென்றீரே எந்தன் பாவம் போக்கிடவே - 2
வேர்வையின் குருதி துளியாக வேதனை பெருகிட சென்றீரே - 2 பாத்திரம் நீங்கிட சித்தம் ஐயா படைக்கிறேன் என்றே ஜெபித்தீரே - 1
கொல்கொதா மலையின் மேட்டினிலே கொடிய பாடுகள் சுமந்தீரே - 2 கல்லும் முள்ளும் வருத்தவே கர்த்தர் நடந்து சென்றீரே - 1
தூங்கிடா இரவு முழுவதுமே துஷ்டர்கள் முன்னால் நின்றீரே - 2 துப்பிட சாட்டையால் அடிப்பட குற்றமும் சுமத்திடப்பட்டிரே - 1
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam