கல்வாரியில் தொங்கும்
kalvaariyil thongum
கல்வாரியில் தொங்கும் என் இயேசு ராஜா - 2 என்னையும் நேசித்தீரே பாவம் போக்கினீரே - 2 - கல்வாரியில்
முள்முடி சுமந்தீரையா நான் செய்த பாவத்திற்காய் - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில்
ஐந்து காயம் ஏற்றீரையா ஐம்புலன்கள் சுகம் பெறவே - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில்
பரிசுத்த ஜீவன் தந்தீர் பாவ ஜீவன் மீட்டிடவே - 2 என் இயேசுவே 4 உள்ளமெல்லாம் உடையுதைய்யா உம் அன்பிலே - 2 - கல்வாரியில்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All