கல்வாரி சினேகமே
kalvaari sinegamae
கல்வாரி சினேகமே என்னை மாற்றும் இம் மா நேசமே -2 பலியாக வந்தீர் சிலுவை சுமந்தீர் -2 மரித்து உயிர்த்தீர் என்னை வாழ வைத்தீர் -2 என்னை வாழ வைத்தீர்
பாவங்களை மறைத்தவன் வாழ்ந்தது இல்லையே -2 அறிக்கை செய்து விட்டவனோ இரக்கம் பெருவானே -2
பாவி என்று என்னை தள்ளி விடாமல் நேச கரம் நீட்டினீரே -2 சேற்றிலின்று என்னை தூக்கி எடுத்து செண்ணீரால் உள்ளம் கழுவுவினீரே -2
நீதிமானே நிற்பதறிது பாலியே நீ எங்கே நிற்ப்பாய் -2 பாவியிலே பிரதானபாவி உம் திருரத்தத்தால் என்னை மீட்டுவிடும் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae