கல்வாரி சினேகம்
kalvaari sinegam
கல்வாரி சினேகம் கண்டாலே போதும் கர்மங்கள் எல்லாம் கரைந்து இன்று போகும்
பாடையைத் தொட்டீர் வாலிபன் எழுந்தான் உயிரோடு அவனை தாயிடம் கொடுத்தீர் -2
வஸ்திரத்தை தொட்டால் சுகமாகி நின்றாள் பெரும்பாடு நீங்கி பெரு மகிழ்ச்சி கொண்டாள் -2
சித்தமானால் என்னை சுத்தமாக்கும் என்றான் குஷ்டரோகி அவனை தொட்டு சுகம் தந்தார்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae