கல்வாரி சிலுவையிலே ஜீவனை
kalvaari siluvaiyilae jeevanai
கல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீரே - 1 என் ஜீவனுள்ள நாளெல்லாம் துதித்தாலும் போதாதே - 2 உம்மை துதித்தாலும் போதாதே
1. என் பாவம் போக்கிடவே தம் ரத்தம் சிந்தினீரே - 2 என் சாபம் நீக்கிடவே தம் ஜீவன் ஈந்தீரே - 2
2. என் காயம் ஆற்றிடவே நீர் காயமடைந்தீரே - 2 என் நோய்கள் தீர்த்திடவே நீர் தழும்பை ஏற்றீரே - 2
3. சமாதானத்தை தந்திட ஆக்கினை ஏற்றுக்கொண்டீர் - 2 ஆடுகள் போல் திரிந்த - என் அக்கிரமத்தை நீர் சுமந்தீர் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam