கல்வாரி நேசம் ஐயா
kalvaari nesam aiyaa
கல்வாரி நேசம் ஐயா என் உள்ளமே உருகுதையா - 2
குருதியும் வடித்தீர் ஐயா பாவ கறைகளை துடைத்தீர் ஐயா - 2 காயங்கள் ஏற்றீர் ஐயா - 2 - என் என் நோய்களை தீர்த்தீர் ஐயா - 1 - ஐயா
நிந்தையை ஏற்றீர் ஐயா என் சிந்தையை மாற்ற ஐயா - 2 தடையினை உடைத்தீர் ஐயா - 2 தேவ உறவினை தந்தீர் ஐயா - 1 - ஐயா
பாடுகள் ஏற்றீர் ஐயா என் பாடுகள் தீர்க்க ஐயா - 2 ஜீவனை தந்தீர் ஐயா - 2 புது வாழ்வினை தந்தீர் ஐயா - 1 - ஐயா
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam