கலங்காதே என் மகனே
kalangaadhae en maganae
கலங்காதே என் மகனே கலங்கி தவிக்காதே என் மகளே – 2 கலங்காதே தவிக்காதே உன்னை விசாரிக்க ஒருவர் உண்டு கலங்காதே தவிக்காதே உன்னை விசாரிக்க இயேசு உண்டு
1. உடன் பிறந்தவர்கள் தள்ளி விட்டாலும் உன்னை உள்ளங்கையில் வரைந்தவர் கைவிடமாட்டார் உயிர்தந்து மீட்டாரே உன்னை நினைக்காமல் விடுவாரோ – 2 – கலங்காதே
2. கடன்பட்டவர் உன்னை வெறுத்தாலும் கல்வாரி நேசர் உன்னை நடத்திச் செல்வார் - 2 கன்மலை தேவன் அவர் உன்னை கால் சறுக்கவிடுவாரோ – 2 கலங்காதே
3. நம்பினவர்களெல்லாம் ஏமாற்றுவார் நம்பிக்கையின் தேவன் உன்னை தாங்குவார் - 2 நன்மை செய்யும் தேவனவர் உன்னை உயர்த்தாமல் விடுவாரோ? 2 – கலங்காதே
More from Inba Satham
- அழகுள்ள தேவனே ஆராதனைazhagulla devanae aaraadhanaiPr. A. Thadash · Inba Satham
- ஆவியான தேவனே அன்புள்ள தேவனேaaviyaana devanae anbulla devanaePr. A. Thadash · Inba Satham
- ஆவியானவரே உமக்காரதனை என்றுமேaaviyaanavarae umakkaaradhanai endrumaePr. A. Thadash · Inba Satham
- இனியும் காலமில்லைiniyum kaalamillaiPr. A. Thadash · Inba Satham
- இன்ப சத்தம் கேட்டிடுவேன்inba satham kettiduvenPr. A. Thadash · Inba Satham
- உங்க அன்பு போதாதைய்யாunga anbu podhaadhaiyyaaPr. A. Thadash · Inba Satham
- உம்முடைய சமூகத்தில் எனக்குummudaiya samoogathil enakkuPr. A. Thadash · Inba Satham
- உம்மை அன்புகூறுவேன் ஆராதிப்பேன்ummai anbugooruven aaraadhippenPr. A. Thadash · Inba Satham