கைவிடமாட்டார் இயேசு
kaividamaattaar yesu
கைவிடமாட்டார் - இயேசு கைவிடமாட்டார் உன்னை மீட்ட நேசர் இயேசு கைவிடமாட்டார் - 2
1. தாய் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறப்பதில்லை தந்தை உன்னை வெறுத்தாலும் அவர் உன்னை வெறுப்பதில்லை - 2 அவர் உன்னை வெறுப்பதில்லை ...
2. நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை கைவிடுவார் நீ அவரைத் தேடினால் அவர் உனக்குத் தென்படுவார் - 2 அவர் உனக்குத் தென்படுவார்...
3. ஆகாயத்து பட்சிகளை ஆதரித்து போஷிப்பவர் அனுதினம் உங்களையே அரவணைத்து காத்திடுவார் - 2 அரவணைத்து காத்திடுவார்...
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam